படர்க்கை
padarkkai
சொற்களுக்குரிய மூவிடங்களுள் தன்மை முன்னிலைகள் இல்லாத இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம் முன்றனுள்தன்மை முன்னிலைகள் அல்லாத இடம் எல்லாருமென்னும் படர்க்கை யிறுதியும் (தொல்.எழுத்.191) Third person, one of three iṭam, q.v.;
Tamil Lexicon
மூன்றாமிடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [in gram.]'' The third person, மூன்றாமிடம்.
Miron Winslow
paṭarkkai
n.படர்-. (Gram.)
Third person, one of three iṭam, q.v.;
இடம் முன்றனுள்தன்மை முன்னிலைகள் அல்லாத இடம் எல்லாருமென்னும் படர்க்கை யிறுதியும் (தொல்.எழுத்.191)
DSAL