Tamil Dictionary 🔍

புகார்

pukaar


ஆற்றுமுகம் ; கழிமுகம் ; காவிரிப்பூம்பட்டினம் ; பனிப்படலம் ; மந்தாரம் ; மழை பெய்யும் மேகம் ; கபிலமரம் ; பெருங்கூச்சல் ; இகழ்விளைக்கும் செய்தி ; முறையீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆற்றுமுகம்.புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் (புறநா. 30). 1. Mouth of a river; காவிரிப்பூம்பட்டினம். புகார்க்காண்டம். (சிலப்.) 2. The town of Kāviri-p-pūm-paṭṭiṉam, as situated at the mouth of the river Kāvēri; பனிப்படலம். 1. Mist, fog, haze; மந்தாரம். 2. Cloudiness of the weather, overcast sky; மழை பெய்யு மேகம். 3. Rain-cloud; கபிலநிறம். 4. Duskiness, dinginess, dimness; பெருங்கூச்சல். 1. Loud talk; shout, outcry, uproar; முறையிடு. 3. Complaint; அவமதிப்பு விளைக்குஞ்செய்தி. 2. Rumour, bad report;

Tamil Lexicon


s. mist, fog, பனிப்படலம்; 2. duskiness, மங்கல்; 3. a rainy cloud, மேகம்; 4. an over-cast sky, மந்தாரம்; 5. the town of Caveripatnam; 6. a seaport town or village; the mouth of an ebbing river; 7. (Hind.) an evil report, a talk.

J.P. Fabricius Dictionary


, [pukār] ''s.'' Mist, fog, haze, பனிப்படலம். 2. Duskiness, dinginess, brownness. dim ness, கபிலம். 3. a rainy cloud, மழைபெய்யு மேகம். 4. Cloudiness, an over-cast sky, மந்தாரம்; [''ex'' புகர்.] 5. (சது.) A sea-port town, or village; the mouth of an ebbing river, கழிமுகம். 6. The town of Caveripatnam, காவிரிப்பூம்பட்டினம்.

Miron Winslow


pukār
n. id.
1. Mouth of a river;
ஆற்றுமுகம்.புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் (புறநா. 30).

2. The town of Kāviri-p-pūm-paṭṭiṉam, as situated at the mouth of the river Kāvēri;
காவிரிப்பூம்பட்டினம். புகார்க்காண்டம். (சிலப்.)

pukār
n. புகர்1. (W.)
1. Mist, fog, haze;
பனிப்படலம்.

2. Cloudiness of the weather, overcast sky;
மந்தாரம்.

3. Rain-cloud;
மழை பெய்யு மேகம்.

4. Duskiness, dinginess, dimness;
கபிலநிறம்.

pukār
n. U. pukārā
1. Loud talk; shout, outcry, uproar;
பெருங்கூச்சல்.

2. Rumour, bad report;
அவமதிப்பு விளைக்குஞ்செய்தி.

3. Complaint;
முறையிடு.

DSAL


புகார் - ஒப்புமை - Similar