Tamil Dictionary 🔍

புரகரன்

purakaran


காண்க : புரதகனன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(திரிபுரமழித்தோன்) சிவபிரான். புரகர னிச்சாஞானக் கிரியையாய் போந்த வில்வ மரமுதல் (திருவிளை. இந்திரன் முடி. 17) šiva, as the destroyer of tiripuram

Tamil Lexicon


pura-karaṉ
n. pura + hara.
šiva, as the destroyer of tiripuram
(திரிபுரமழித்தோன்) சிவபிரான். புரகர னிச்சாஞானக் கிரியையாய் போந்த வில்வ மரமுதல் (திருவிளை. இந்திரன் முடி. 17)

DSAL


புரகரன் - ஒப்புமை - Similar