பீமநாதம்
peemanaatham
சிங்கம் ; பேரொலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிங்கம். 2. Lion; பயங்கரமான ஒலி. 1. Loud or dreadful sound;
Tamil Lexicon
, ''s.'' A loud or fearful sound, பயவொலி.
Miron Winslow
pīma-ṉātam
n. bhīma+. (யாழ். அக.)
1. Loud or dreadful sound;
பயங்கரமான ஒலி.
2. Lion;
சிங்கம்.
DSAL