Tamil Dictionary 🔍

பீனிசவடைப்பு

peenisavataippu


சளியால் மூக்கு அடைத்துக் கொள்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பீனசத்தால் மூக்கு அடைத்துக் கொள்கை. Rhinitis or other forms of obstruction in the nasal passage;

Tamil Lexicon


pīṉica-v-aṭaippu
n. பீனிசம்+.
Rhinitis or other forms of obstruction in the nasal passage;
பீனசத்தால் மூக்கு அடைத்துக் கொள்கை.

DSAL


பீனிசவடைப்பு - ஒப்புமை - Similar