Tamil Dictionary 🔍

பீதாம்பரம்

peethaamparam


காண்க : பீதகவாடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன்னாலான ஆடை. 1. Gold cloth; பொற்கரையுள்ள ஆடை. (W.) 2. Goldbordered silk cloth;

Tamil Lexicon


கனகவத்திரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Gold-cloth, பொன்னா டை. 2. Yellow or gold colored cloth, silk, &c. பொன்னிறத்தூசு; [''ex'' அம்பரம்.]

Miron Winslow


pītāmparam
n. pītāmbara.
1. Gold cloth;
பொன்னாலான ஆடை.

2. Goldbordered silk cloth;
பொற்கரையுள்ள ஆடை. (W.)

DSAL


பீதாம்பரம் - ஒப்புமை - Similar