Tamil Dictionary 🔍

பீதாம்பரன்

peethaamparan


பொன்னாடை அணிந்த திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பொன்னாடையுடையவன்] திருமால். (பிங்.) Viṣṇu, as wearing a cloth of gold;

Tamil Lexicon


திருமால்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Vishnu as wearing a silk garment, திருமால்.

Miron Winslow


pītāmparaṉ
n. pītāmbara.
Viṣṇu, as wearing a cloth of gold;
[பொன்னாடையுடையவன்] திருமால். (பிங்.)

DSAL


பீதாம்பரன் - ஒப்புமை - Similar