Tamil Dictionary 🔍

துலாம்பரம்

thulaamparam


வெளிப்படை ; ஐப்பசி வானம் போன்றதான துலக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[ஜப்பசி மாதத்து ஆகயம்போன்றது] துலக்கம். துலாம்பரமாகத் தெரிகிறது. 1. Clearness, as of the atmosphere in the month of Aippaci; brightness, as of a lamp, gem, etc.; பகிரங்கம். துலாம்பரமான காரியம். 2. Publicity;

Tamil Lexicon


s. clearness, brightness, துலக்கம்; 2. perspicuity, தெளிவு; 3. publicity, பகிரங்கம். துலாம்பரமான காரியம், a plain wellknown thing.

J.P. Fabricius Dictionary


tulāmparam,
n. tulā+ambara.
1. Clearness, as of the atmosphere in the month of Aippaci; brightness, as of a lamp, gem, etc.;
[ஜப்பசி மாதத்து ஆகயம்போன்றது] துலக்கம். துலாம்பரமாகத் தெரிகிறது.

2. Publicity;
பகிரங்கம். துலாம்பரமான காரியம்.

DSAL


துலாம்பரம் - ஒப்புமை - Similar