பீதகவாடை
peethakavaatai
பொன்னாலான ஆடை ; பொற்சரிகையுள்ள ஆடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பீதகவாடைப்பிரானார் (திவ். பெரி யாழ். 5, 2, 8). See பீதாம்பரம்.
Tamil Lexicon
pītaka-v-āṭai
n. பீதகம்+.
See பீதாம்பரம்.
பீதகவாடைப்பிரானார் (திவ். பெரி யாழ். 5, 2, 8).
DSAL