Tamil Dictionary 🔍

பீசம்

peesam


விதை ; மூலம் ; அண்டவிதை ; சுக்கிலம் ; வழித்தோன்றல் ; காண்க : பீசாட்சரம் ; தாமரைத்தண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுக்கிலம். (W.) 4. Semen virile; அண்டவிதை. 3. Testicle; மூலம். 2. Cause, origin, source; விதை. (திவா.) 1. Seed; சந்ததி. (W.) 5. Offspring, progeny; . Lotus stalk. See பீசம்1 (திவா) பீசங்கூடிய வகோர/மந்திரம் (விநாயகபு. 80, 687). 6. See பீசாட்சரம்

Tamil Lexicon


s. seed, விதை; 2. testicle, அண் டம்; 3. cause, origin மூலம். பீச கணிதம், prop. வீச கணிதம், algebra. பீச தீட்சை, spiritual illumination by the guru. பீச நியாயம், source of wisdom. பீசாங்குர நியாயம், (அங்குரம், sprout) arguing or reasoning in a circle. பீசாட்சரம், the mystical letrer or syllable which forms the essential of the mantra of any deity. பீசி, that which has பீசம்.

J.P. Fabricius Dictionary


அண்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pīcam] ''s.'' Seed, விதை. 2. Testicle, அண்டம். 3. Semen virile, சுக்கிலம். 4. Off spring, progeny, சந்ததி. 5. Pericarp of a lotus, தாமரைப்பூச்சுருள். 6. As பீசாட்சரம், which see. 7. Cause, origin, source, மூலம். W. p. 795. VEEJA.

Miron Winslow


pīcam
n. bīja.
1. Seed;
விதை. (திவா.)

2. Cause, origin, source;
மூலம்.

3. Testicle;
அண்டவிதை.

4. Semen virile;
சுக்கிலம். (W.)

5. Offspring, progeny;
சந்ததி. (W.)

6. See பீசாட்சரம்
பீசங்கூடிய வகோர/மந்திரம் (விநாயகபு. 80, 687).

pīcam
n.
Lotus stalk. See பீசம்1 (திவா)
.

DSAL


பீசம் - ஒப்புமை - Similar