பிழைமணம்
pilaimanam
ஒழுங்கற்ற திருமணம் அல்லது சேர்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழங்கற்ற விவாகம் அல்லது சேர்க்கை. பெறுக நன்மணம் விடுபிழை மணமெனவே (சிலப். 24, பாட்டுமடை. பக். 518). பழவினைப் பயத்தாற் பிழைமண மெய்திய (மணி. 5, 35). Illegal marriage or union;
Tamil Lexicon
piḻai-maṇam
n. id.+.
Illegal marriage or union;
ஒழங்கற்ற விவாகம் அல்லது சேர்க்கை. பெறுக நன்மணம் விடுபிழை மணமெனவே (சிலப். 24, பாட்டுமடை. பக். 518). பழவினைப் பயத்தாற் பிழைமண மெய்திய (மணி. 5, 35).
DSAL