Tamil Dictionary 🔍

பிழைப்பு

pilaippu


குற்றம் ; தப்பி உய்கை ; உயிர்வாழ்கை ; வாழ்க்கை ; கருச்சிதைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிர்வாழ்வு. சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பை (திருவாச. 6, 49) 3. Life; குற்றம். அடியவர் பிழைப்பு நீக்குவர் (தேவா. 802, 8). 1. Mistake, error, failure; சீவனம். Colloq. 4. [M.piḷeppu.] Subsistence, livelihood; தப்பி யுய்கை. (W.) 2. Escape; கருச்சிதைவு. (W.) 5. Miscarriage, abortion;

Tamil Lexicon


, ''v. noun.'' Subsistence, main tenance, living, livelihood, sustenance, சீவனம். 2. Restoration, recovery, or es cape from threatening death, உயிர்க்கை. ''(c.)'' 3. [''ex'' பிழை, to err.] Mistake, failure, error, miscarriage, abortion, தவறுதல்.

Miron Winslow


piḷaippu
n. பிழை-.
1. Mistake, error, failure;
குற்றம். அடியவர் பிழைப்பு நீக்குவர் (தேவா. 802, 8).

2. Escape;
தப்பி யுய்கை. (W.)

3. Life;
உயிர்வாழ்வு. சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பை (திருவாச. 6, 49)

4. [M.piḷeppu.] Subsistence, livelihood;
சீவனம். Colloq.

5. Miscarriage, abortion;
கருச்சிதைவு. (W.)

DSAL


பிழைப்பு - ஒப்புமை - Similar