Tamil Dictionary 🔍

பிள்ளையாட்டு

pillaiyaattu


வாளாற்பொருது மேம்பட்ட அரசிளங்குமரனைக் கண்டு அந்நாட்டிலுள்ளார் உவந்து பறையொலிக்க அரசு கொடுத்தலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 60.) Theme describing the citizens rejoicing at the valour of a victorious prince and bestowing the kingdom upon him to the acompaniment of drums;

Tamil Lexicon


piḷḷai-y-āṭṭu
n. id.+. (Puṟap.)
Theme describing the citizens rejoicing at the valour of a victorious prince and bestowing the kingdom upon him to the acompaniment of drums;
வாளாற்பொருது மேம்பட்ட அரசிளங்குமரனைக் கண்டு அந்நாட்டிலுள்ளார் உவந்து பறையொலிக்க அரசு கொடுத்தலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 60.)

DSAL


பிள்ளையாட்டு - ஒப்புமை - Similar