Tamil Dictionary 🔍

பிள்ளையார்சுழி

pillaiyaarsuli


எழுதத் தொடங்குங்கால் மங்கலமாக வரைப்படும் 'உ' என்னும் குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுதத் தொடங்குங்கால் மங்கலமாக வரையப்படும் 'உ' என்ற குறி. A propitiatory mark made at the commencement of any writing;

Tamil Lexicon


ஊமையெழுத்து.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A mark, used by the Hindus in the beginning of a book; by the Saivas in honor of Gan&ecire;sa, and the Vaishnavas as an abbreviation of ஓம் the mystic ''om.'' At the north, the ''Sa. Sri'' is used.

Miron Winslow


piḷḷaiyār-cuḻi
n. id.+.
A propitiatory mark made at the commencement of any writing;
எழுதத் தொடங்குங்கால் மங்கலமாக வரையப்படும் 'உ' என்ற குறி.

DSAL


பிள்ளையார்சுழி - ஒப்புமை - Similar