பிள்ளையார்மாடம்
pillaiyaarmaadam
கணேசரை வைப்பதற்காகச் சுவரின் நடுவில் வைக்கும் புரை. Loc. Niche in the centre of a wall for setting up the image of Gaṇēša;
Tamil Lexicon
, ''s.'' A niche in a wall for an image of பிள்ளையார்.
Miron Winslow
piḷḷaiyār-māṭam
n. பிள்ளையார்+.
Niche in the centre of a wall for setting up the image of Gaṇēša;
கணேசரை வைப்பதற்காகச் சுவரின் நடுவில் வைக்கும் புரை. Loc.
DSAL