பிற்கொழுங்கோல்
pitrkolungkoal
See உத்தரட்டாதி. (பிங்.) The 26th nakṣatra;
Tamil Lexicon
உத்திரட்டாதி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. (சது.)
Miron Winslow
piṟ-koḻuṅ-kōl
n. id.+.
The 26th nakṣatra;
See உத்தரட்டாதி. (பிங்.)
DSAL