பிறையிரும்பு
piraiyirumpu
கருக்கறுவாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரிவாள். தேய்பிறையிரும்புதம் வலக்கை சேர்த்தினார். (சீவக. 55). Sickle, as crescent-shaped;
Tamil Lexicon
piṟai-y-irumpu
n. id.+.
Sickle, as crescent-shaped;
அரிவாள். தேய்பிறையிரும்புதம் வலக்கை சேர்த்தினார். (சீவக. 55).
DSAL