தேய்பிறையிரும்பு
thaeipiraiyirumpu
[தேய்பிறையைப்போன்ற இரும்பு] அரிவாள் தேய்பிறையிரும்பு தம்வலக்கை சேர்த்தினார் (சீவக. 55). Sickle, as a crescent-shaped iron instrument;
Tamil Lexicon
tēy-piṟai-y-irumpu,
n. தேய்பிறை +.
Sickle, as a crescent-shaped iron instrument;
[தேய்பிறையைப்போன்ற இரும்பு] அரிவாள் தேய்பிறையிரும்பு தம்வலக்கை சேர்த்தினார் (சீவக. 55).
DSAL