பிறைத்தலையம்பு
piraithalaiyampu
பிறைச்சந்திரன் போன்ற வடிவையுடைய அம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அர்த்தசந்திரபாணம். பிறைத்தலையம்பிற் சென்னி பெருநிலத் திடுவல் (சீவக. 1142). Arrow with crescent-shaped head;
Tamil Lexicon
piṟai-t-talai-y-ampu
n. id.+ தலை+.
Arrow with crescent-shaped head;
அர்த்தசந்திரபாணம். பிறைத்தலையம்பிற் சென்னி பெருநிலத் திடுவல் (சீவக. 1142).
DSAL