Tamil Dictionary 🔍

பிறிதுபடுபாட்டு

pirithupadupaattu


மிறைக்கவியில் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு செய்யுளைத் தொடையும் அடியும் வேறுபடஉரைத்தால் சொல்லும் பொருளும் வேறுபடாமற் பிறிதொருவகைச் செய்யுளாய் முடியும் மிறைக்கவி (மாறன. 291.) A stanza of a particular metre so constructed as to be capable of being scanned into a stanza of different metre;

Tamil Lexicon


, ''s.'' A poem, so con structed as to make different metres by different arrangement of the lines. See சித்திரகவி.

Miron Winslow


piṟitu-paṭu-pāṭṭu
n. id.+படு-+. (Rhet.)
A stanza of a particular metre so constructed as to be capable of being scanned into a stanza of different metre;
ஒரு செய்யுளைத் தொடையும் அடியும் வேறுபடஉரைத்தால் சொல்லும் பொருளும் வேறுபடாமற் பிறிதொருவகைச் செய்யுளாய் முடியும் மிறைக்கவி (மாறன. 291.)

DSAL


பிறிதுபடுபாட்டு - ஒப்புமை - Similar