பொலிப்பாட்டு
polippaattu
அறுவடை முடிவில் களத்தே தலைவனை வாழ்த்தி உழவர் பாடும் பாட்டு ; கடுமையான நிந்தனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடுமையான நிந்தனை. பொலிப்பாட்டுப் பாடப் புகுந்தாள் (விறலிவிடு. 785). 2. Strong invective; அறுவடைமுடிவிற் களத்தே தலைவனை வாழ்த்தி உழவர் பாடும் பாட்டு. Loc. 1. Song sung by farmers in the threshing-floor in praise of the landlord at the end of a harvest;
Tamil Lexicon
poli-p-pāṭṭu
n. id.+.
1. Song sung by farmers in the threshing-floor in praise of the landlord at the end of a harvest;
அறுவடைமுடிவிற் களத்தே தலைவனை வாழ்த்தி உழவர் பாடும் பாட்டு. Loc.
2. Strong invective;
கடுமையான நிந்தனை. பொலிப்பாட்டுப் பாடப் புகுந்தாள் (விறலிவிடு. 785).
DSAL