Tamil Dictionary 🔍

பிறவிவேர்

piravivaer


பிறத்தலுக்குக் காரணமாகிய அவா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசை ஆசையென்கிற பிறவிவேர் (சீவக. 409, உரை). Worldly attachments, considered as the root of birth;

Tamil Lexicon


piṟavi-vēr
n. id.+.
Worldly attachments, considered as the root of birth;
ஆசை ஆசையென்கிற பிறவிவேர் (சீவக. 409, உரை).

DSAL


பிறவிவேர் - ஒப்புமை - Similar