பிறவிநோய்
piravinoi
பிறப்பிலேயுண்டான நோய் ; பிறக்கையாகிய துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறப்பிலுண்டான பிணி. 1. Congenital disease; . See பிறவித்துயர், 1.
Tamil Lexicon
, ''s.'' Natural diseases. 2. Birth regarded as a misfortune, பிறப் பாயநோய்.
Miron Winslow
piṟavi-nōy
n. id.+. (W.)
1. Congenital disease;
பிறப்பிலுண்டான பிணி.
See பிறவித்துயர், 1.
.
DSAL