Tamil Dictionary 🔍

சிறைநோய்

sirainoi


சிறைத்துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறைத்துன்பம். செறிந்த சிறை நோய் தீர்க்கென் றிறைசொல (மணி. 23, 34). Miseries of imprisonment;

Tamil Lexicon


ciṟai-nōy,
n. id. +.
Miseries of imprisonment;
சிறைத்துன்பம். செறிந்த சிறை நோய் தீர்க்கென் றிறைசொல (மணி. 23, 34).

DSAL


சிறைநோய் - ஒப்புமை - Similar