Tamil Dictionary 🔍

பிறியகம்

piriyakam


கடப்பமரம் ; ஞாழல்மரம் ; வேங்கைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கடம்பு. 1. Seaside Indian oak. See ஞாழல். 2. Peacock's-crest. See வேங்கை. 3. East Indian kino.

Tamil Lexicon


கடம்பு, ஞாழல், வேங்கை.

Na Kadirvelu Pillai Dictionary


piṟiyakam
n. priyaka. (மலை.)
1. Seaside Indian oak.
See கடம்பு.

2. Peacock's-crest.
See ஞாழல்.

3. East Indian kino.
See வேங்கை.

DSAL


பிறியகம் - ஒப்புமை - Similar