பிற்பகல்
pitrpakal
பகற்பொழுதின் பின்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகலின் பின்பகுதி தமக்கின்னா பிற்பகற் றாமே வரும் (குறள். 319). Afternoon;
Tamil Lexicon
, ''s.'' Afternoon.
Miron Winslow
piṟ-pakal
n. id.+.
Afternoon;
பகலின் பின்பகுதி தமக்கின்னா பிற்பகற் றாமே வரும் (குறள். 319).
DSAL