சிருட்டம்
siruttam
ஒரு சிற்பநூல். (இருசமய. சிற்பசாத். 3.) A treatise on architecture;
Tamil Lexicon
s. one of the 32 treatises on architecture, ஒரு சிற்பநூல்.
J.P. Fabricius Dictionary
, [ciruṭṭam] ''s.'' One of the thirty-two treatises on Architecture, சிற்பநூல் முப்பத் திரண்டினொன்று.
Miron Winslow
ciruṭṭam,
n. srṣṭa.
A treatise on architecture;
ஒரு சிற்பநூல். (இருசமய. சிற்பசாத். 3.)
DSAL