Tamil Dictionary 🔍

பிருடை

pirutai


யாழ் முதலியவற்றின் முறுக்காணி ; சுழலாணி ; அடைக்குந் தக்கை ; பொய்ச் செய்தி ; போலி நடிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்ச்செய்தி. 1. False rumour, lie; போலிநடிப்பு. 2. That which is hollow; empty show; சுழலாணி. (சங். அக.) 3. Screw; அடைக்குந் தக்கை. Colloq. 2. Cork: . 1. Tuning key of a lute string. See பிரடை, 1. (W.)

Tamil Lexicon


s. a tuning key for the cords of a lute, பிரடை.

J.P. Fabricius Dictionary


, [piruṭai] ''s.'' A tuning key for the cords of a lute. See பிரடை. ''(c.)'' 2. A cork, அடைக்குந்தக்கை.

Miron Winslow


piruṭai
n. T. birada. [K. birade.]
1. Tuning key of a lute string. See பிரடை, 1. (W.)
.

2. Cork:
அடைக்குந் தக்கை. Colloq.

3. Screw;
சுழலாணி. (சங். அக.)

piruṭai
n. burada. [K. burude.] colloq.
1. False rumour, lie;
பொய்ச்செய்தி.

2. That which is hollow; empty show;
போலிநடிப்பு.

DSAL


பிருடை - ஒப்புமை - Similar