பிரவுடை
piravutai
முப்பத்தொன்று முதல் ஐம்பத்தைந்து வயதுவரை உள்ள பெண்பாற்பருவம் ; பருவமடைந்த பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
31 வயதுமுதல் 55 வயது முடியவுள்ள பெண்பாற் பருவம். தரித்தவாலை தருணை பிரவுடை விருத்தையாகும் வியன்பருவங்களின் (கந்தபு. இந்திரபுரி. 33). 2. Stage of growth of a woman between her thirty-first and fifty-fifth year; பக்குவமான பெண். (நாமதீப.181.) 1. Adolescent girl;
Tamil Lexicon
piravuṭai
n. praudhā.
1. Adolescent girl;
பக்குவமான பெண். (நாமதீப.181.)
2. Stage of growth of a woman between her thirty-first and fifty-fifth year;
31 வயதுமுதல் 55 வயது முடியவுள்ள பெண்பாற் பருவம். தரித்தவாலை தருணை பிரவுடை விருத்தையாகும் வியன்பருவங்களின் (கந்தபு. இந்திரபுரி. 33).
DSAL