பிருகற்பதி
pirukatrpathi
வியாழன் ; புரோகிதன் ; அறநூலாசிரியருள் ஒருவர் ; அறநூல் பதினெட்டனுள் பிருகற்பதியால் இயற்றப்பட்ட நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தருமநூல் பதினெட்டனுள் பிருகற்பதியால் இயற்றப்பட்ட நூல். 4. A Sanskrit text-book on Hindu law, ascribed to Brhaspati, one of taruma-nul, q.v.; தருமநூ லாசிரியருள் ஒருவர். 3. Author of a smrti (R.F.); புரோகிதன். 2. Family priest;
Tamil Lexicon