Tamil Dictionary 🔍

பிரகஸ்பதி

pirakasspathi


புரோகிதன். Loc. 3. Priest; வியாழன். 1. The planet Jupiter; தேவகுரு. 2. Priest of the Gods;

Tamil Lexicon


s. the planet Jupiter, வியா ழம்.

J.P. Fabricius Dictionary


பிரகற்பதி.

Na Kadirvelu Pillai Dictionary


[pirakaspati ] --பிரகற்பதி, ''s.'' Jupiter, the planet, or its regent, வியாழம். 2. One of the eighteen law-books. See தருமநூல். W. p. 84. VRIHASPATI.

Miron Winslow


pirakaspati
n. Brha-s-pati.
1. The planet Jupiter;
வியாழன்.

2. Priest of the Gods;
தேவகுரு.

3. Priest;
புரோகிதன். Loc.

DSAL


பிரகஸ்பதி - ஒப்புமை - Similar