பிருகற்பதீ
pirukatrpathee
வியாழன். (திவா.) 1. The planet jupiter, guru of the gods;
Tamil Lexicon
pirukaṟpati
n. Brhas-pati.
1. The planet jupiter, guru of the gods;
வியாழன். (திவா.)
2. Family priest;
புரோகிதன்.
3. Author of a smrti (R.F.);
தருமநூ லாசிரியருள் ஒருவர்.
4. A Sanskrit text-book on Hindu law, ascribed to Brhaspati, one of taruma-nul, q.v.;
தருமநூல் பதினெட்டனுள் பிருகற்பதியால் இயற்றப்பட்ட நூல்.
DSAL