மிருகபதி
mirukapathi
விலங்குகட்கு அரசனான அரிமா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[விலங்குகட்கு அரசன்] சிங்கம். (திவா.) Lion, as king of animals;
Tamil Lexicon
--மிருகேந்திரன், ''s.'' A lion, சிங் கம்; [''ex'' பதி, இந்திரன், lord.] (சது.)
Miron Winslow
miruka-pati
n. mrga-pati.
Lion, as king of animals;
[விலங்குகட்கு அரசன்] சிங்கம். (திவா.)
DSAL