Tamil Dictionary 🔍

பிராகாமியம்

piraakaamiyam


எண்வகைச் சித்திகளுள் ஒன்று , நினைத்த இன்பங்களையடைவது ; ஒரே காலத்தில் பெண்கள் பலரோடு இன்பம் நுகரும் ஆற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஷ்டமாசித்திகளுள் விரும்பியவற்றை அடையும் பெரும்பேறு. (திருவிளை.அட்டமா.25.) 1. Capacity to accomplish by willpower anything desired, one of aṣṭamā-citti, q.v.; ஏககாலத்திற் பெண்கள் பல ரோடும் இன்பம்அனுபவிக்கும் ஆற்றல். 2. The power to have enjoyment with several women at a time;

Tamil Lexicon


s. one of the 8 powers to accomplish every thing desired, the power to overcome natural objects and go anywhere.

J.P. Fabricius Dictionary


, [pirākāmiyam] ''s.'' One of the eight powers to accomplish every thing desired. See சித்தி.

Miron Winslow


pirākāmiyam
n. prākāmya
1. Capacity to accomplish by willpower anything desired, one of aṣṭamā-citti, q.v.;
அஷ்டமாசித்திகளுள் விரும்பியவற்றை அடையும் பெரும்பேறு. (திருவிளை.அட்டமா.25.)

2. The power to have enjoyment with several women at a time;
ஏககாலத்திற் பெண்கள் பல ரோடும் இன்பம்அனுபவிக்கும் ஆற்றல்.

DSAL


பிராகாமியம் - ஒப்புமை - Similar