Tamil Dictionary 🔍

பிராப்பியம்

piraappiyam


பயன் ; பெறத்தக்கது ; எய்தப்படுவதாகிய செயப்படுபொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எய்தப்படுவதாகிய செயப்படுபொருள். (பி. வி. 12.) 2. (Gram.) Direct object denoting a thing to be obtained; அடையத்தக்கது. 1. Anything to be obtained;

Tamil Lexicon


s. anything obtainable, பெறத்தக்கது, பேறு.

J.P. Fabricius Dictionary


, [pirāppiyam] ''s.'' Any thing obtainable, பெறத்தக்கது. W. p. 588. PRAPYA.

Miron Winslow


pirāppiyam
n. prāpya.
1. Anything to be obtained;
அடையத்தக்கது.

2. (Gram.) Direct object denoting a thing to be obtained;
எய்தப்படுவதாகிய செயப்படுபொருள். (பி. வி. 12.)

DSAL


பிராப்பியம் - ஒப்புமை - Similar