அப்பிராப்பியம்
appiraappiyam
அடைதற்கரியது ; அடையத்தகாதது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடையத்தகாதது. அப்பிராப்பியமான தேவதாந்தரங்கள். 2. That which is not fit to obtain; அடைதற்கரியது. அப்பிராப்பிய மென்றுரைக்கின் (சூத. எக்கிய. பூ. 38, 15.) 1, That which is difficult to obtain;
Tamil Lexicon
அடையத்தகாதது.
Na Kadirvelu Pillai Dictionary
a-p-pirāppiyam
n. a-prāpya.
1, That which is difficult to obtain;
அடைதற்கரியது. அப்பிராப்பிய மென்றுரைக்கின் (சூத. எக்கிய. பூ. 38, 15.)
2. That which is not fit to obtain;
அடையத்தகாதது. அப்பிராப்பியமான தேவதாந்தரங்கள்.
DSAL