Tamil Dictionary 🔍

பிரவிருத்தன்

piraviruthan


முயல்பவன் ; அதிகாரசிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிரியாசத்திரூபமான சிவபேதம். (ஞானா. கட். 2.) 2. The Active Energy of šiva; முயல்பவன். (சி.போ.பா.அவை. பக்.25.) 1. One who attempts;

Tamil Lexicon


piraviruttaṉ
n. pra-vrtta.
1. One who attempts;
முயல்பவன். (சி.போ.பா.அவை. பக்.25.)

2. The Active Energy of šiva;
கிரியாசத்திரூபமான சிவபேதம். (ஞானா. கட். 2.)

DSAL


பிரவிருத்தன் - ஒப்புமை - Similar