Tamil Dictionary 🔍

பிரவர்த்தி

piravarthi


முயற்சி ; மலக்கழிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பிரவிருத்தி. வைதிகத் தருமம் வாய்ந்த பிரவர்த்தி நிவர்த்தியென்ன (கூர்மபு. வருணாச்சிரம. 30).

Tamil Lexicon


s. (பிர) engagement, activity, முயற்சி.

J.P. Fabricius Dictionary


முயற்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Engagement, activity, exertion, முயற்சி.

Miron Winslow


piravartti
n.
See பிரவிருத்தி. வைதிகத் தருமம் வாய்ந்த பிரவர்த்தி நிவர்த்தியென்ன (கூர்மபு. வருணாச்சிரம. 30).
.

DSAL


பிரவர்த்தி - ஒப்புமை - Similar