Tamil Dictionary 🔍

பிரமாதப்படுதல்

piramaathappaduthal


பெரிதாக்கப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரியதாக்கப்படுதல். To be made prominent, made much of;

Tamil Lexicon


piramāta-p-paṭu-
v. intr. பிரமாதம்+.
To be made prominent, made much of;
பெரியதாக்கப்படுதல்.

DSAL


பிரமாதப்படுதல் - ஒப்புமை - Similar