பிரயாசப்படுதல்
pirayaasappaduthal
முயற்சி எடுத்தல் ; வருந்தி உழைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முயற்சியெடுத்தல். 1. To try, exert oneself, endeavour; வருந்தியுழைத்தல். 2. To take pains;
Tamil Lexicon
pirayāca-p-patu-
v. intr. id.+.
1. To try, exert oneself, endeavour;
முயற்சியெடுத்தல்.
2. To take pains;
வருந்தியுழைத்தல்.
DSAL