பிரசாதப்படுதல்
pirasaathappaduthal
உண்ணுதல் ; திருவாணை ஏற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருவாணை யேற்றல். ஸ்ரீமுகம் . . . தலைமேற்கொண்டு பிரசாதப்பட்டு (S. I. I. iii, 157, 7). 2. To receive the favour or order, as of a king; உண்ணுதல். ஊரடங்கலும் பிரசாதப்பட்டு மகிழலாயிற்று (குருபரம். 513). 1. To eat;
Tamil Lexicon
piracāta-p-paṭu-
v. tr. id.+.
1. To eat;
உண்ணுதல். ஊரடங்கலும் பிரசாதப்பட்டு மகிழலாயிற்று (குருபரம். 513).
2. To receive the favour or order, as of a king;
திருவாணை யேற்றல். ஸ்ரீமுகம் . . . தலைமேற்கொண்டு பிரசாதப்பட்டு (S. I. I. iii, 157, 7).
DSAL