Tamil Dictionary 🔍

பிரமவிந்து

piramavindhu


பிராமணனுக்குப் பிறந்தவன். 1. Seed or progeny of a Brahmin; நூற்றெட்டுபநிதங்களுளொன்று. 2. An Upaniṣad, one of 108;

Tamil Lexicon


பிரமபிந்து.

Na Kadirvelu Pillai Dictionary


--பிரமபிந்து. ''s.'' The seed, or progeny of a brahman, &c., பிராமணவிந்து. 2. One of the thirty-two Upanishads. See உபநிடதம்.

Miron Winslow


pirama-vintu
n. brahma-bindu.
1. Seed or progeny of a Brahmin;
பிராமணனுக்குப் பிறந்தவன்.

2. An Upaniṣad, one of 108;
நூற்றெட்டுபநிதங்களுளொன்று.

DSAL


பிரமவிந்து - ஒப்புமை - Similar