Tamil Dictionary 🔍

பிரமவித்து

piramavithu


வெள்ளைப் பாஷாணம். (சங். அக்.) 3. A mineral poison; நால்வகைச் சீவன்முத்தருள் பிரமஞானமடைந்தும் லோகோபகாரமாகத் தமக்கு முன் விதிக்கப்பட்ட விதிகளின்படி ஒழுகும் ஞானி. (கைவல்ய. தத்துவ.95.) 2. A class of jāni who, for the sake of humanity, continue to perform the duties ordained for them, even after their attainment of pirama-āṉam, one of four cīvaṉ-muttar, q.v.; பிரமத்தையறிந்தவன். (மதுரைக். 474, உரை.) 1. One who has realised Brahman;

Tamil Lexicon


ஞானிகளினோர்வகை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One of the four grades of those who pursue a true and perfect knowledge of the deity, நால்வகைமுத்தரி லொருவன்.

Miron Winslow


pirama-vittu
n. brahmavid.
1. One who has realised Brahman;
பிரமத்தையறிந்தவன். (மதுரைக். 474, உரை.)

2. A class of jnjāni who, for the sake of humanity, continue to perform the duties ordained for them, even after their attainment of pirama-njāṉam, one of four cīvaṉ-muttar, q.v.;
நால்வகைச் சீவன்முத்தருள் பிரமஞானமடைந்தும் லோகோபகாரமாகத் தமக்கு முன் விதிக்கப்பட்ட விதிகளின்படி ஒழுகும் ஞானி. (கைவல்ய. தத்துவ.95.)

3. A mineral poison;
வெள்ளைப் பாஷாணம். (சங். அக்.)

DSAL


பிரமவித்து - ஒப்புமை - Similar