Tamil Dictionary 🔍

பிரமவாதம்

piramavaatham


உலகமெல்லாம் பிரமனிட்ட முட்டை என்னும் மதம் ; வேதமதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலகமெல்லாம் பிரமனிட்ட முட்டை என்னும் மதம். (மணி.27, 96-7.) 1. The tenet that the universe is an egg of Brahmā; வேதமதம். (W.) 2. The religious tenets of the Vēdas, considered as a system;

Tamil Lexicon


, ''s.'' The religious tenets of the Vedas considered systematically, வேதமதம்.

Miron Winslow


pirama-vātam
n. brahmavāda.
1. The tenet that the universe is an egg of Brahmā;
உலகமெல்லாம் பிரமனிட்ட முட்டை என்னும் மதம். (மணி.27, 96-7.)

2. The religious tenets of the Vēdas, considered as a system;
வேதமதம். (W.)

DSAL


பிரமவாதம் - ஒப்புமை - Similar