பிரமமேதம்
piramamaetham
பெரியோர்க்குச் செய்யும் ஒருவகைத் தகனச்சடங்கு. பிரமமேத ஸம்ஸ்கார மொழிய வேறொன்றால் ஸம்ஸ்கரிக்க ஒண்ணாது (குருபரம்.404). 1. A special funeral rite for a saintly person; பதினெண் யாகத்தொன்று. (பிங்.) 2. A sacrifice, one of 18 yākam, q.v.;
Tamil Lexicon
pirama-mētam
n. brahmamēdha.
1. A special funeral rite for a saintly person;
பெரியோர்க்குச் செய்யும் ஒருவகைத் தகனச்சடங்கு. பிரமமேத ஸம்ஸ்கார மொழிய வேறொன்றால் ஸம்ஸ்கரிக்க ஒண்ணாது (குருபரம்.404).
2. A sacrifice, one of 18 yākam, q.v.;
பதினெண் யாகத்தொன்று. (பிங்.)
DSAL