Tamil Dictionary 🔍

பிரமாதம்

piramaatham


தவறு ; அளவில்மிக்கது ; அபாயம் ; விழிப்பின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசாக்கிரதை. (கூர்மபு. தமோ. 10.) 1. Negligence, carelessness; தவறு. பெண்டிர்க ணடக்கை பிரமாதமென வஞ்சி (உத்தரா£. அசுவமே. 53). 2. Error, mistake; அபாயம். அவனுக்கு ஒரு பிரமாதம் பகுதில் (பாரதவெண். 783, உரைநடை). 3. Accident, mishap; அளவின் மிக்கது. 4. Excess, that which is beyond limits, great thing;

Tamil Lexicon


s. (பிர) inadvertence, error, failure, மோசம்; 2. dullness, மயக்கம்; 3. seriousness. பிரமாதமாய்ப் போக, to become careless; to become serious.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Inadvertence, error, in accuracy, failure, மோசம். W. p. 515. PRAMADA. 2. Dullness, மயக்கம். பிரமாததெய்வமல்லாததைத்தெய்வமென்றுநம்பு கிறது. Believing that to be God which is not.

Miron Winslow


piramātam
n. pra-māda.
1. Negligence, carelessness;
அசாக்கிரதை. (கூர்மபு. தமோ. 10.)

2. Error, mistake;
தவறு. பெண்டிர்க ணடக்கை பிரமாதமென வஞ்சி (உத்தரா£. அசுவமே. 53).

3. Accident, mishap;
அபாயம். அவனுக்கு ஒரு பிரமாதம் பகுதில் (பாரதவெண். 783, உரைநடை).

4. Excess, that which is beyond limits, great thing;
அளவின் மிக்கது.

DSAL


பிரமாதம் - ஒப்புமை - Similar