Tamil Dictionary 🔍

பிரமேயம்

piramaeyam


நியாய அளவையால் அளந்தறியப்பட்ட பொருள் ; வாய்ப்பு ; சொல்லப்படும் பொருள் ; ஐயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நியாயவளவையால் அளந்தறியப்பட்ட பொருள். பிரமேய மென்றும் வகுப்ப (வீரசோ.பொருள்.1). 1. Ascertained knowledge, that which is ascertained or proved; சொல்லப்படும் பொருள். அந்த நூலின் பிரமேயமென்ன? 3. Subject-matter of a treatise; சமுசயம். (யாழ். அக.) 4. Doubt; சந்தர்ப்பம். Colloq. 2. Connection, circumstance; opportunity;

Tamil Lexicon


s. (பிர) what is known, அறி யப்படுவது; 2. a doctrine to be proved, பிராமாணிக்கத்தக்கது; 3. a thing proved; 4. (vul.) an opportunity, சமயம்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' That which is known, அறி யப்படுவது. 2. A category or doctrine to be proved, பிரமாணிக்கத்தக்கது. 3. A thing proved or ascertained, நிச்சயிக்கப்படுவது. W. p. 576.PRAMEYA 4. ''[vul.]'' Oppor tunity, சமயம்.

Miron Winslow


piramēyam
n. pra-mēya
1. Ascertained knowledge, that which is ascertained or proved;
நியாயவளவையால் அளந்தறியப்பட்ட பொருள். பிரமேய மென்றும் வகுப்ப (வீரசோ.பொருள்.1).

2. Connection, circumstance; opportunity;
சந்தர்ப்பம். Colloq.

3. Subject-matter of a treatise;
சொல்லப்படும் பொருள். அந்த நூலின் பிரமேயமென்ன?

4. Doubt;
சமுசயம். (யாழ். அக.)

DSAL


பிரமேயம் - ஒப்புமை - Similar