Tamil Dictionary 🔍

பிரதிமானம்

pirathimaanam


யானைக்கொம்புகளுக்கு நடுவிலுள்ள முகப்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைக்கொம்புகளுக்கு இடையிலுள்ள முகப்பகுதி. (பிங்.) The part of an elephant's head between its tusks;

Tamil Lexicon


piratimāṉam
n. pratimāna
The part of an elephant's head between its tusks;
யானைக்கொம்புகளுக்கு இடையிலுள்ள முகப்பகுதி. (பிங்.)

DSAL


பிரதிமானம் - ஒப்புமை - Similar