பிரமசாரி
piramasaari
திருமணமாகாதவன் ; மாணவன் ; ஓதுதலும் விரதங்காத்தலும் ஆகிய நியமங்களை மேற்கொண்டொழுகுபவன் ; வீடுமர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பீஷ்மர். (சூடா.) 3. Bhīṣma; கல்யாணமாகாதவன். Colloq. 2. Celibate; ஆசாரியனிடமிருந்து ஓதுதலும் விரதங்காத்தலுமாகிய நியமங்களை மேற்கொண்டொழுகும் முதலாம் ஆச்சிரமத்திலுள்ளவன். குறட் பிரமசாரி (திவ். பெரியாழ். 4, 9, 7). 1. A religious student who prosecutes the study of the Vēdas under a preceptor and leads a life of celibacy, one in the first ācciramam;
Tamil Lexicon
வன்னி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The religious bachelor student, the first of the four orders pre scribed for the brahmanical tribe. See ஆச்சிரமம். 2. Bishma, a son of king சந்தனு.
Miron Winslow
piramacāri
n. brahma-cārin.
1. A religious student who prosecutes the study of the Vēdas under a preceptor and leads a life of celibacy, one in the first ācciramam;
ஆசாரியனிடமிருந்து ஓதுதலும் விரதங்காத்தலுமாகிய நியமங்களை மேற்கொண்டொழுகும் முதலாம் ஆச்சிரமத்திலுள்ளவன். குறட் பிரமசாரி (திவ். பெரியாழ். 4, 9, 7).
2. Celibate;
கல்யாணமாகாதவன். Colloq.
3. Bhīṣma;
பீஷ்மர். (சூடா.)
DSAL