பிரபவ
pirapava
அறுபதாண்டுக் கணக்கில் முதலாம் ஆண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்டுகள் அறுபதனுள் முதலாம் வருஷம். The first year of the Jupiter cycle of 60 years;
Tamil Lexicon
s. (பிர) the first year of the Hindu cycle.
J.P. Fabricius Dictionary
, ''s.'' The first year of the Indian cycle; [''from Sa. Prab'hava,'' origin.]
Miron Winslow
pirapava
n. Prabhava.
The first year of the Jupiter cycle of 60 years;
ஆண்டுகள் அறுபதனுள் முதலாம் வருஷம்.
DSAL